உள்ளூர்மொழிக்கான மொழிபெயர்ப்பு மீதான தேசியத் திட்டம்
June 28 , 2019 2232 days 770 0
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உள்ளூர்மொழியில் மொழிபெயர்ப்பிற்கான ஒரு பரிந்துரையை மத்திய அமைச்சரவை முன்பு சமர்ப்பிக்க விருக்கின்றது.
இது ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி ஆகிய இரண்டிலும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக் கூறுகளை ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் அறிவியல் தொழில்நுட்பத்தை அணுகும்படி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதை அடைவதற்காக இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் மனிதர்கள் மூலம் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை கூட்டாக இணைத்துப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் மொழிக்கான மொழிபெயர்ப்புத் தவிர, இந்த அமைப்பினால் கண்டறியப்பட்ட பிற திட்டங்கள் பின்வருமாறு: