TNPSC Thervupettagam

உவரியோப்சிஸ் டிகாப்ரியோ

January 14 , 2022 1261 days 544 0
  • உவரியோப்சிஸ் டிகாப்ரியோ என்பது புதிதாக கண்டறியப்பட்ட ஒரு மர இனமாகும்.
  • இது 2022 ஆம் ஆண்டில் புதிதாகக் கண்டறியப்பட்ட முதல் மர இனமாகும்.
  • கேமரூனின் வெப்பமண்டல எபோ காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனமானது இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.
  • இந்த மரத்தின் மஞ்சள் கலந்த பச்சை நிற பூக்கள் நேரடியாக அவற்றின் தண்டு மீது வளரும்.
  • விசித்திரமான மற்றும் கண்கவர் தாவர இனங்களின் பட்டியலில் இந்த மரம் சேர்க்கப் பட்டுள்ளது.
  • இந்த மர இனமானது மிகவும் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்