TNPSC Thervupettagam

உ.வே. சுவாமிநாத ஐயரின் இசை படைப்புகள்

January 7 , 2026 2 days 60 0
  • இசைக்கலைஞர்கள் மற்றும் இசை குறித்த உ.வே. சுவாமிநாத ஐயரின் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை தி மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ளது.
  • உ.வே. சுவாமிநாத ஐயர் தமிழ்த் தாத்தா (தமிழின் முதுபெரும் மனிதர்) என்று அழைக்கப் படுகிறார்.
  • இந்த மொழிபெயர்ப்பை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் படைத்துள்ளார்.
  • இந்தத் தொகுப்பில் 18 கட்டுரைகள் உள்ளன என்று நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கூறினார்.
  • இந்தப் புத்தகத்தில் கனம் கிருஷ்ண ஐயர், கோபால கிருஷ்ண பாரதி மற்றும் மகா வைத்தியநாத சிவன் ஆகியோர் பற்றிய மூன்று விரிவான படைப்புகள் உள்ளன.
  • நந்தன் சரித்திரத்தின் ஆசிரியரான கோபால கிருஷ்ண பாரதியிடமிருந்து சுவாமிநாத ஐயர் இசையைக் கற்றுக் கொண்டார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்