ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் 2025 - நவம்பர் 02
November 5 , 2025 16 hrs 0 min 34 0
2013 ஆம் ஆண்டு நவம்பர் 02 ஆம் தேதியன்று மாலியில் இரண்டு பிரெஞ்சுப் பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டதை நினைவு கூரும் விதமாக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
1993 ஆம் ஆண்டு முதல், செய்தி மற்றும் தகவல்களைப் புகாரளிக்கும் போது உலகளவில் 1,700க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யுனெஸ்கோ தரவுகளின்படி, சுமார் 90 சதவீதப் பத்திரிகையாளர்களின் கொலை வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Chat GBV: Raising Awareness on AI-facilitated Gender-Based Violence against Women Journalists" என்பதாகும்.