மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டமானது இந்தியாவிலுள்ள 75 கிராமங்களைச் சென்றடைவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது கிராமங்களில் ஊட்டச்சத்து குறித்த ஒரு விழிப்புணர்வை அதிகரிக்கும்.
நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் ஊட்டச்சத்து குறித்த ஒரு விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் அது சார்ந்த நடவடிக்கை மீதான மாற்றங்களைக் கொண்டு வருவதினையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது வேளாண்மை செய்யும் பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோரை இலக்காக வைத்துச் செயல்படுகிறது.