TNPSC Thervupettagam

ஊட்டியின் முதல் பல்நோக்கு மருத்துவக் கல்லூரி

April 8 , 2025 48 days 93 0
  • அரசு மருத்துவக் கல்லூரி என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகின்ற ஊட்டியின் முதல் பல்நோக்கு மருத்துவக் கல்லூரியானது நீலகிரியில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த 40 ஏக்கர் மருத்துவமனையில் 21 துறைகள் மற்றும் முதல் வகையான நோயாளி நலச் சேவை வசதிகள் இருக்கும்.
  • பழங்குடியினச் சமூகங்களுக்காக என மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு திறக்கப்பட உள்ளது.
  • சிம்லாவிற்குப் பிறகு மலைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் இரண்டாவது மருத்துவப் பிரிவு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்