TNPSC Thervupettagam

ஊதாப் புரட்சி

January 25 , 2022 1193 days 1369 0
  • ஊதாப் புரட்சி” என்பது “புத்தாக்க நிறுவனங்கள் இந்தியா” திட்டத்திற்கு ஜம்மு & காஷ்மீரின் பங்களிப்பாகும்.
  • இந்தியாவில் “ஊதாப் புரட்சி” என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மூலம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் தொடங்கப் பட்ட நறுமணப் பொருட்கள் திட்டத்தின் விளைவாக உதித்ததாகும்.
  • ஊதாப் புரட்சியானது காஷ்மீர் இமாலயப் பகுதிகளில் லாவென்டர் தாவரத்தினை ஒரு புதிய நறுமணப் பயிராக விளைவிக்கப்படும் திட்டத்தை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்