TNPSC Thervupettagam

ஊரக மேம்பாட்டு அறிக்கை 2021

October 14 , 2021 1344 days 576 0
  • IFAD என்ற அமைப்பின் ஊரக மேம்பாட்டு அறிக்கையானது (2021) கிராமப்புறச் செழிப்பிற்கான உணவு முறைகளை மாற்றியமைத்தல்என்பதன் மீது ஈடுபாடு செலுத்துகிறது (IFAD – International Fund for Agricultural Development – வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியம்).
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் உணவு முறைகள் குறித்த உச்சி மாநாட்டின் போது வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையானது கிராமப்புற பண்ணைகளிலும், பண்ணைச் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் உள்ளூர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் அரசு முதலீட்டின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது.
  • அந்தச் செயல்பாடுகளாவன: சேமிப்பு, செயல்முறை, சந்தைப்படுத்துதல் மற்றும் உணவு விநியோகம் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்