TNPSC Thervupettagam

ஊர்க்காவல் படை வயது வரம்பு உயர்வு

March 22 , 2026 15 hrs 0 min 43 0
  • தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான அதிகபட்ச வயது வரம்பை 58-லிருந்து 60-ஆக உயர்த்தி, தமிழக உள்துறை விதியை திருத்தியுள்ளது.
  • இந்த முடிவு ஊர்க்காவல் படையினரின் மறு நியமனம் மற்றும் பணிக்கால நீட்டிப்புக்கு பொருந்தும்.
  • சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் காவல்துறைக்கு உதவும் வகையில் 1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊர்க்காவல் படை அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • ஊர்க்காவல் படையினர் வெள்ளம், தீ விபத்து, தொற்றுநோய்கள் போன்ற அவசர காலங்களிலும், போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்றனர்.
  • தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை, ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 16,122 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்