TNPSC Thervupettagam

ஊழியர்களின் சேர்க்கைத் திட்டம் 2025

November 6 , 2025 16 hrs 0 min 6 0
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று 2025 ஆம் ஆண்டு ஊழியர்களின் சேர்க்கைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டமானது 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பலனில் இருந்து விடுபட்ட ஊழியர்களைச் சேர்க்க முதலாளிகளை அனுமதிக்கிறது.
  • இந்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று முடிவடையும் ஆறு மாதங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.
  • முதலாளிகள் ஒவ்வொரு பணியாளருக்கும் முக அங்கீகார அடிப்படையிலான பொதுக் கணக்கு எண்ணை (UAN) UMANG செயலி மூலம் உருவாக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்