TNPSC Thervupettagam

எஃகு இந்தியா 2019 - CII

December 18 , 2019 1975 days 627 0
  • இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CII) “எஃகு  இந்தியா 2019: முக்கியத் துறைகளில் உலோகத்தின் தீவிரத் தன்மையை ஏற்படுத்துதல்” என்ற ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
  • இந்த நிகழ்வில் எஃகின் நுகர்வு அதிகரிப்பதற்கான உத்திகள் மற்றும் கிராமப் புறங்களில் எஃகின் பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப் பட்டது.
  • இந்தக் கருத்தரங்கானது 2030 ஆம் ஆண்டிற்குள் 300 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி இலக்கை (தேசிய எஃகு கொள்கையின்படி) அடைய இந்தியாவிற்கு உதவ இருக்கின்றது.
  • இந்த நிகழ்வில் இந்தியாவில் எஃகுப் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட “இசப்தி இராடா” என்ற ஒரு பிரச்சாரம் பற்றி விவாதிக்கப் பட்டது.
  • இந்திய இறகுப் பந்தாட்ட வீரரான பி.வி. சிந்து இந்த இசப்தி இராடாவின் தூதராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்