எடெல்கிவ் ஹுருன் இந்திய நன்கொடைப் பட்டியல் 2020 - 7வது பதிப்பு
November 16 , 2020
1666 days
558
- விப்ரோவின் நிறுவனரும் தலைவருமான அசிம் பிரேம்ஜி அவர்கள் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொண்டு செய்வோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- அவர் ஒரு நாளைக்கு ரூ.22 கோடி என்ற அளவில் நன்கொடை அளித்துள்ளார்.
- இந்தப் பட்டியலில் HCL நிறுவனத்தின் சிவ் நாடார் அவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Post Views:
558