TNPSC Thervupettagam

எண்ணிம உரிமைகள் மற்றும் கொள்கைகள்

February 1 , 2022 1223 days 600 0
  • எண்ணிம உரிமைகளை அறிமுகம் செய்த முதல் பிராந்தியம் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.
  • ஜனநாயகத்தினையும் மக்களின் உரிமைகளையும் ஆதரிப்பதே இந்த உரிமைகளின் நோக்கமாகும்.
  • இது பாதுகாப்பான ஒரு இணையச் சூழலை உறுதி செய்கிறது.
  • தனது உறுப்பினர் நாடுகள் அனைத்திற்கும் மலிவு விலையில் ஒரு எண்ணிம இணைப்பினை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • மேலும் இணையத்தின் வேகத்தை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இவை வகுப்பறைகளைத் திறம்பட தயார் செய்து, எண்ணிமம் சார்ந்த அறிவு பெற்ற ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்