விப்ரோ நிறுவனம் நாஸ்காம் அமைப்புடன் (தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம்) இணைந்து இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்களுக்காக ‘எதிர்காலத் திறன்கள்’ என்ற ஒரு திறனளிக்கும் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது “டேலண்ட்நெக்ஸ்ட்” என்ற விப்ரோவின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.