TNPSC Thervupettagam

எதிர்ப்பு உரிமை குறித்த கொள்கை

September 27 , 2020 1783 days 667 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது எதிர்ப்பு உரிமை மற்றும் சாத்தியமான தடைகள் ஆகியவை நாடு தழுவிய கொள்கைகிடையாது என்றும் அவை சூழ்நிலையைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் வேறுபாடும் என்றும் கூறியுள்ளது.
  • நீதியரசர் எஸ்கே கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோரைக் கொண்ட அமர்வானது டிசம்பரில் நடைபெற்ற சிஏஏ-விற்கு எதிரான போராட்டங்கள் குறித்த மனுக்களை விசாரிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளது.
  • இந்த அமர்வு, எதிர்ப்பு உரிமையானது ஒன்று கூடும் உரிமை போன்ற இதர பொது உரிமைகளுக்கு எதிராக சமநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்