TNPSC Thervupettagam

எத்தனால் 20 திட்டம்

October 11 , 2021 1363 days 560 0
  • இந்திய அரசானது எத்தனால் 20 திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்து உபயோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது..
  • தற்போது இந்தியாவில் 8.5% எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்