எந்திரமயமாக்கத்தின் தாக்கம் – அந்நிய நேரடி முதலீடு
January 10 , 2020 2047 days 837 0
எந்திரமயமாக்கத்தின் காரணமாக உலகில் அந்நிய நேரடி முதலீடானது (Foreign Direct Investment - FDI) எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறித்து உலக வங்கி தனது ஆய்வை வெளியிட்டுள்ளது.
எந்திரமயமாக்கமானது செல்வம் மிக்க நாடுகளிலிருந்து ஏழை நாடுகளுக்கு மூலதன ஓட்டத்தைச் சீர்குலைக்கும் என்று இந்த ஆய்வு முடிவு செய்துள்ளது.
இந்த ஆய்வானது 2004 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு மற்றும் தொழில்துறை ரோபோ (இயந்திர மனிதன்) பயன்பாடுகள் ஆகியவற்றின் தரவைப் பயன்படுத்தியுள்ளது.