TNPSC Thervupettagam
January 21 , 2022 1244 days 559 0
  • "எனிக்மா" எனப்படும் 555.55 காரட் மதிப்புள்ள ஒரு கருப்பு வைரம் துபாயில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • அது  சொதேபிஸ் எனும் ஒரு ஏல நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
  • இது துபாய் முழுவதும் காட்சிப் படுத்தப்பட்டப் பிறகு, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இலண்டனில் ஏலத்திற்கு விடப்படுவதற்கு முன்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு கொண்டு செல்லப்படும்.
  • இது 55 பக்கங்களைக் கொண்டதால் 5 என்ற எண் ஆனது இந்த வைரத்துடன் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்