TNPSC Thervupettagam

என்சிசி கமிட்டி

September 21 , 2021 1427 days 579 0
  • தேசிய மாணவர் படையின்  (என்சிசி) விரிவான ஆய்வுக்காக வேண்டி, பாதுகாப்புத் துறை  அமைச்சகம் ஓர் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • அந்தக் குழுவின் தலைவராக பைஜயந்த் பாண்டா இருப்பார்.
  • இதில் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மற்றும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  • தேசிய மாணவர் படை என்பது ஒரு மிகப்பெரிய சீருடை அமைப்பாகும்.
  • இது பண்பு, ஒழுக்கம், மதச்சார்பற்ற கண்ணோட்டம் மற்றும் இளம் குடி மக்களிடையே தன்னலமற்றச் சேவை போன்ற இலட்சியங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்