TNPSC Thervupettagam

என்.பி.எஸ் ஸ்வஸ்த்யா ஓய்வூதியத் திட்டம்

February 10 , 2026 5 days 50 0
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு ஸ்வஸ்த்யா ஓய்வூதியத் திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது உடல்நலம் தொடர்பான நிதிப் பலன்களை தேசிய ஓய்வூதிய அமைப்புடன் (NPS) ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் வெளிநோயாளி மற்றும் உள்நோயாளி மருத்துவச் செலவுகளுக்கும் நிதி உதவியை வழங்குகிறது.
  • இது தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) பல்திட்டக் கட்டமைப்பு (MSF) கீழ் செயல் படுத்தப் படும் ஒரு தன்னார்வப் பங்களிப்புத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்