TNPSC Thervupettagam
September 21 , 2021 1427 days 621 0
  • எபோலா கிருமி ஒழிக்கப்பட்டதாக ஜீன்-ஜாக்ஸ் மியும்பே என்பவர்  கூறியுள்ளார்.
  • இவர் 1976 ஆம் ஆண்டில் எபோலா வைரசினைக் கண்டுபிடித்த காங்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு தொற்றுநோயியல் நிபுணர் ஆவார்.
  • இது காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள யாம்புகு எனுமிடத்தில் கண்டறியப் பட்டது.
  • யாம்புகுவிற்கு அருகிலுள்ள ஒரு நதியின் பெயரால் இதற்கு எபோலா எனப் பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்