TNPSC Thervupettagam

எபோலா திடீர்ப் பெருக்கம்

February 20 , 2021 1627 days 697 0
  • கினியாவின் சுகாதார அமைச்சகமானது அந்நாடு எபோலா "தொற்றுநோய்க்கு" மத்தியில் இருப்பதாக அறிவித்துள்ளது.
  • 2013-16 ஆம் ஆண்டில் வெடித்தத் தொற்றானது பெரும்பாலும் கினியா, சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் 11,300 பேரைக் கொன்றது.
  • எபோலா வைரஸ் ஆனது கடுமையான இரத்தப் போக்கு மற்றும் உறுப்புச் செயலிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
  • இது உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்