இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்திய விமானப் படை ஒரு புதிய முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் விமானங்களுக்கு அரசினால்நடத்தப் படும் எரிசக்தி எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்படும்.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு வசதியாக, ‘Fleet Card-Fuel on Move’ என்ற வசதி உருவாக்கப்பட்டுள்ளது.