TNPSC Thervupettagam

எரிமலை சுழல் வளையங்கள்

April 17 , 2024 13 days 119 0
  • ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னாவிலிருந்து வெளிவரும் புகை காற்றில் புகை சூழ் வளையங்களை உருவாக்குகிறது.
  • இந்த வளையங்கள் ஆனது எரிமலை சுழல் வளையங்கள் என்று அறிவியலாளர்களால் குறிப்பிடப்படும் ஓர் அரிய நிகழ்வு ஆகும்.
  • வாயு என்பது, முக்கியமாக நீராவியானது, பள்ளத்தில் உள்ள ஒரு துவாரம் வழியாக வேகமாக வெளியேறும் போது சுழல் வளையங்கள் உருவாகின்றன.
  • எட்னாவின் பள்ளத்தில் உருவான துவாரம் கிட்டத்தட்ட முழு வட்டமானதாகும்.
  • இந்த நிகழ்வு ஆனது முதன்முதலில் இத்தாலியில் உள்ள எட்னா மற்றும் வெசுவியஸ் ஆகியவற்றில் 1724 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது என்பதோடு அது 1755 ஆம் ஆண்டு முதல் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
  • எட்னா எரிமலையின் வெடிப்பு நிகழ்வுகள் ஆனது 500,000 ஆண்டுகளுக்கு முன்னதில் இருந்தே ஏற்படத் தொடங்கியது என்ற நிலையில் குறைந்தது 2,700 ஆண்டுகள் இந்த நடவடிக்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்