எலிகளின் எண்ணிக்கை உயர்வு – ஆஸ்திரேலியா
May 17 , 2021
1558 days
683
- ஆஸ்திரேலியாவில் எலிகளின் எண்ணிக்கையானது அதிவிரைவாக அதிகரித்துள்ளது.
- இவை பயிரிடப்பட்ட பயிர்கள் மற்றும் சேமிக்கப்பட்ட உணவு தானியங்களுக்குப் பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.
- இது “எலி மழை” எனவும் கூறப்படுகிறது.
- மேலும் இது அந்த நாட்டில் பிளேக் நோயின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.
Post Views:
683