TNPSC Thervupettagam

எலிமெண்ட்ஸ் (Elyments)

July 6 , 2020 1855 days 682 0
  • இது இந்தியாவின் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவால் துவக்கி வைக்கப் பட்டுள்ளது.
  • இதுவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சிறப்பு வாய்ந்த சமூக ஊடகச் செயலியாகும்.
  • இந்தச் செயலியை சுமேரு மென்பொருள் தீர்வுகள் என்ற தனியார் நிறுவனமானது உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்