TNPSC Thervupettagam

எல்லை வரம்பற்ற வரி ஆய்வாளர்கள் திட்டம் – பூடான் மற்றும் இந்தியா

June 26 , 2021 1501 days 581 0
  • இந்த திட்டமானது 24 மாதங்கள் வரை நடப்பிலிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை நிர்ணயத்தின் பிரிவில் இந்த திட்டமானது ஈடுபாடு செலுத்தும்.
  • இதன்மூலம் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு பூடான் நாட்டிற்கு உதவுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்