எல்லைகளுக்கிடையேயானப் பேருந்து சேவை
June 15 , 2022
1065 days
421
- வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளுக்கு இடைப்பட்ட ஒரு பேருந்து சேவையானது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.
- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தச் சேவையானது இடைநிறுத்தம் செய்யப் பட்டது.
- இந்தப் பேருந்து சேவைகள் பின்வரும் நகரங்களுக்கு இடையே இயக்கப் படுகிறது.
- அகர்தலா-அகௌரா & ICP ஹரிதாஸ்பூர்- பெனாபோல்.
- அகர்தலா-டாக்கா-கொல்கத்தா-அகர்தலா.

Post Views:
421