எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படை வீரர்களுக்கான வருடம்
June 25 , 2018 2743 days 882 0
இந்திய இராணுவம் எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படைவீரர்களை கௌரவிக்க 2018ஆம் ஆண்டை “எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடமாக” அனுசரிக்கிறது.
இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் நாட்டிற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அதனால் ஊனமுற்ற படை வீரர்கள் அடையும் துன்பங்களை களைய அனுசரிக்கப்படுகிறது.