எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் 66வது நிறுவன தினம் - மே 07
May 11 , 2025
16 hrs 0 min
24
- எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO) ஆனது 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இது கிழக்குப் பகுதியில் டஷ்கர் (தற்போது வர்தக்) மற்றும் வடக்கு இந்தியாவில் பீகன் திட்டம் என இரண்டு திட்டங்களுடன் தொடங்கப் பட்டது.
- இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
- கடந்த நான்கு ஆண்டுகளில், BRO அமைப்பானது 13,743 கோடி ரூபாய் மதிப்பிலான 456 உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவு செய்துள்ளது.

Post Views:
24