TNPSC Thervupettagam

எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம்-II - கதுவா கிராமங்கள்

April 28 , 2026 2 days 124 0
  • ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் உள்ள ஆறு எல்லைக் கிராமங்கள் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
  • சர்வதேச எல்லையில் அமைந்துள்ள போபியா, கத்யலா, கஜ்னால், கரோல் கிருஷ்ணா, ரத்துவா மற்றும் குஜ்ஜர் சக் ஆகியவையே தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களாகும்.
  • இப்பகுதிகளில் சாலைகள், சுகாதாரம், கல்வி, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவதையும், தகுதியான அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையாகக் கிடைப்பதையும் இது நோக்கமாக / மையமாகக் கொண்டுள்ளது.
  • தொலைதூர மற்றும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த எல்லைக் கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசால் நிதியுதவி செய்யப்படும் திட்டம் இதுவாகும்.
  • இது ஜம்மு காஷ்மீரில் மக்கள் இடம்பெயர்வதைக் குறைக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்