எழுச்சிமிக்க கிராமங்கள் திட்டம்
February 23 , 2023
870 days
405
- 2022-23 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளுக்கான ‘எழுச்சிமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு’ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இது மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டமாகும்.
- இத்திட்டத்தினுடைய முதல் கட்டத்தில் 662 கிராமங்கள் மேம்படுத்தப்படும்.
- கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளின் உதவியுடன் எழுச்சிமிக்க கிராமத் திட்டத்திற்கான செயல் திட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தினால் உருவாக்கப் படும்.
- உள்ளூர் மக்களின் இடப்பெயர்வைத் தடுப்பதற்காக என்று புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டு, நிலையான பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப் படும்.

Post Views:
405