TNPSC Thervupettagam
November 9 , 2026 9 days 77 0
  • தமிழ் எழுத்தாளர் ரா. முருகன் தனது 73 ஆவது வயதில் காலமானார்.
  • சிவகங்கையில் பிறந்த இவர் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் உயர்கல்வியை முடித்தார்.
  • இவரது இலக்கியப் பயணம் 1977–78 ஆம் ஆண்டில் கணையாழி என்ற தமிழ் இதழில் வெளியான நவீன கவிதையுடன் தொடங்கியது.
  • இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் மூன்று விரல், அரசூர் வம்சம், விஸ்வரூபம், மிளகு மற்றும் தி கோஸ்ட்ஸ் ஆஃப் அரசூர் (ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகியவை அடங்கும்.
  • பல இலக்கிய விருதுகளுடன் சேர்த்து, 2024 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் அவர் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்