எவரெஸ்ட் மலையின் புதிய உயரம்
December 12 , 2020
1676 days
654
- நேபாளம் மற்றும் சீனா ஆகியவை கூட்டாக எவரெஸ்ட் மலையின் புதிய உயரத்தை அறிவித்துள்ளன.
- இது முந்தைய அளவை விட கூடுதலாக 0.86 சென்டிமீட்டர் என்ற அளவில் 8848.86 மீட்டர் என்ற அளவில் உள்ளது.
- முந்தைய உயரமானது 1954 ஆம் ஆண்டில் இந்தியக் கள ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வின்படி கணக்கிடப்பட்டது.

Post Views:
654