TNPSC Thervupettagam

எவரெஸ்ட்டில் கோவிட்-19 தொற்று வரம்பினை குறிக்கும் எல்லைக் கோடு

May 14 , 2021 1556 days 653 0
  • எவரெஸ்ட் சிகரத்தில் கொரானா  வைரசின் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக அதன் உச்சியில் எல்லைகளைப் பிரித்து காண்பிப்பதற்கான எல்லை கோடு ஒன்றினை வரைய சீனா திட்டமிட்டுள்ளது.
  • இந்த எல்லைக் கோடானது நேபாள நாட்டிலிருந்து மலை ஏறுபவர்களுக்கும் சீனத் தரப்பில் இருந்து மலை ஏறுபவர்களுக்கும் இடையேயான தொடர்பினை துண்டிக்கும்.
  • நேபாளத்தில் தற்போது பெருந்தொற்றானது அதிகரித்து வருகிறது.
  • ஆனால் சீனாவில் இந்த பெருந்தொற்றானது பெரும்பாலும் குறைக்கப்பட்டு விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்