TNPSC Thervupettagam

எஸ்கெரிச்சியா கோலே பாக்டீரியா

August 21 , 2025 16 hrs 0 min 17 0
  • அறிவியலாளர்கள் எஸ்கெரிச்சியா கோலே பாக்டீரியாவை மின் சமிக்ஞைகளை உருவாக்கும் சுய ஆற்றலில் இயங்கும் வேதியியல் உணரிகளாக செயல்படச் செய்யும் வகையில் மரபணு ரீதியாக மாற்றியமைத்துள்ளனர்.
  • இந்த பாக்டீரியாவானது குறிப்பிட்ட இரசாயனங்களைக் கண்டறிந்து, சமிக்ஞைகளைச் செயலாக்கி, அளவிடக் கூடிய மின்னூட்டங்களை உருவாக்கும் பினாசின்களை உருவாக்குகிறது.
  • இந்த முன்னேற்றம் ஆனது, குறைந்த விலை, நிரல்படுத்தக்கூடிய உயிரி உணர்விகளை (பயோசென்சர்) மின்னணு சாதனங்களுடன் நேரடியாக ஒருங்கிணைக்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்