September 19 , 2021
1427 days
616
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 21வது அரசத் தலைவர்கள் கூட்டம் தஜிகிஸ்தானின் துஷான்பேவில் ஒரு கலப்பு முறையில் நடைபெறும்.
- தஜிகிஸ்தான் தலைவர் எமோமாலி ரஹ்மான் எஸ்சிஓ உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
- கலப்பு முறையில் நடத்தப்படும் முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இதுவாகும்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக இந்தியா பங்கேற்கும் 4வது உச்சி மாநாடு இதுவாகும்.
- எஸ்சிஓ மன்றத்தின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடுகள் ஆண்டு தோறும் வெவ்வேறு இடங்களில் மாற்று வரிசையில் (alternating venues) நடத்தப் படுகின்றன.
- 2020 ஆம் ஆண்டின் எஸ்சிஓ உச்சி மாநாடானது ரஷ்யா தலைமையில் நடத்தப் பட்டது.

Post Views:
616