TNPSC Thervupettagam

ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி

December 22 , 2018 2418 days 2542 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது சீரமைக்கப்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திட்டத்திற்கு (Eklavya Model Residential Schools-EMRS) ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்கீழ் பழங்குடியின மக்கள் 50% க்கும் அதிகமாக வசிக்கும் இடங்களிலும் குறைந்த பட்சம் 20,000 பழங்குடி மக்கள் வசிக்கும் தொகுதிகளிலும் ஒரு ஏகலைவா பள்ளி அமைக்கப்படும்.
  • நவோதயா வித்யாலயா சமிதியின் வரிசையில் அமைந்த ஒரு தன்னாட்சி பெற்ற சமூகத்தால் இந்த பள்ளிகளானது நடத்தப்படும். பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் இந்த சமூகமானது இயங்கும்.
  • EMRS என்பது மத்திய அரசின்ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்