TNPSC Thervupettagam

ஏக்தா நகர் இரயில் நிலையம்

January 13 , 2022 1260 days 498 0
  • குஜராத்திலுள்ள நர்மதா மாவட்டத்தில் அமைந்த கேவடியா இரயில் நிலையத்தின் பெயரை மாற்றியமைப்பதற்கு இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ஏக்தா நகர் இரயில்நிலையம் என மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
  • ஒற்றுமை சிலை அருகமைந்த கேவடியா இரயில் நிலையமானது வடோதாரா எல்லைப் பிரிவின் கீழ் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்