ஏமனில் இருந்து எகிப்துக்கு வணிக விமானம்
June 6 , 2022
1160 days
502
- முதல் வணிக விமானம் ஏமனின் சனா விமான நிலையத்திலிருந்து எகிப்தின் கெய்ரோ நகரத்திற்கு இயக்கப்பட்டது
- ஐக்கிய நாடுகள் சபையினால் நடுவாண்மை வகிக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இயக்கப்பட்ட ஏழாவது விமானம் இதுவாகும்.
- 2014 ஆம் ஆண்டில், நாட்டின் தலைநகரான சனாவை ஹூதி அமைப்பினர் கைப்பற்றிய பின்னர், ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
- 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சவூதி தலைமையிலான கூட்டணி போரினைத் தொடங்கியது.
Post Views:
502