TNPSC Thervupettagam

ஏர்-சோல் மோயென் போர்டீ-ரெனோவ் எறிகணை

December 9 , 2025 3 days 52 0
  • ஏர்-சோல் மோயென் போர்டீ-ரெனோவ் (ASMPA-R) என்பது பிரான்சின் நடுத்தரத் தூர தாக்குதல் வரம்புடைய, மீயொலி, அணுசக்தி ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ASMP சீர்வேக எறிகணை குழுவின் புதிய வடிவமாகும்.
  • இது பிரான்சு நாட்டினால் அதன் அணுசக்தி மும்மை வடிவின் (நிலம், கடல், வான்) வான் வழி அடிப்படையிலான கூறுக்காக உருவாக்கப்பட்டது.
  • இந்த எறிகணை இரட்டைக் காற்று உள்ளிழுப்பு அமைப்புகளைக் கொண்ட, மேக் 3 வேகத்தில் நிலையாக இயங்கும் மீயொலி வேகத்திலான இயக்கத்தினைச் செயல் படுத்துகின்ற ஒரு ராம்ஜெட் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது.
  • ASMPA-R ஆனது தோராயமாக 600 கிலோமீட்டர் இயக்க வரம்பைக் கொண்டுள்ளது.
  • இது 100 கிலோ டன்கள் முதல் 300 கிலோ டன்கள் வரையிலான சமனீடு செய்யக் கூடிய வெளியீட்டு அமைப்புகளுடன் வான்வழி அணு ஆயுதத்தைச் சுமந்து செல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்