TNPSC Thervupettagam

ஏழ்மை நிலையில் உள்ள 50 நாடுகள் 2025

June 30 , 2025 12 hrs 0 min 21 0
  • தெற்கு சூடான் நாடானது, 251 டாலர் என்ற மதிப்பிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் மிக ஏழ்மையான நாடாக உள்ளது.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாடுகள் உலகின் ஏழ்மையான நாடுகளில் அடங்கும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4வது பெரிய நாடான இந்தியா, 2025 ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளவில் 50வது இடத்தில் உள்ளது (2,878 டாலர்).
  • இதில் ஆப்கானிஸ்தான், எரித்திரியா, லெபனான், பாகிஸ்தான், இலங்கை, சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்