April 30 , 2019
2251 days
688
- ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ள நெருக்கடி கால அதிகாரங்களை இந்திய இராணுவம் செயல்படுத்தியுள்ளது.
- பாதுகாப்புத் துறை அமைச்சகமானது முன்னுரிமை அடிப்படையில் ரூ.300 கோடி வரை கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.
- கொள்முதல் செய்யப்படவிருக்கும் ஆயுதங்கள் பின்வருமாறு
- இஸ்ரேலிடமிருந்து ஸ்பைக் - LR பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்
- இரஷ்யாவிடமிருந்து மிகவும் குறுகிய வரம்பு கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பான இக்லா – S.
Post Views:
688