TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் கருடா விமானத் தளத்தின் 70வது ஆண்டு நிறைவு

May 17 , 2023 814 days 353 0
  • தெற்குக் கடற்படைப் பிரிவின் முதன்மையான கடற்படை விமானத் தளமான ஐஎன்எஸ் கருடா இந்தியக் கடற்படைக்கான தனது 70 ஆண்டுகாலச் சேவையை நிறைவினைக் கொண்டாடுகிறது.
  • இது 1953 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று படையில் இணைக்கப் பட்டது.
  • இது கடற்படை விமானப் பிரிவின் தொடக்கத்துடன் தொடர்புடைய பழமையான கடற் படை விமானத் தளமாகும்.
  • இது இந்தியக் கடற்படையின் முதல் நிலம் நீர் சார்ந்த விமானமான சீலண்டர்ஸின் ஒரு முதன்மைத் தளமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்