January 4 , 2021
1656 days
752
- இது அதிகாரப் பூர்வமாக மியான்மர் கடற்படையில் சேர்க்கப் பட்டுள்ளது.
- மியான்மர் கடற்படையின் முதல் மற்றும் ஒரே நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.
- இதற்கு மியாமர் மொழியில் யுஎம்எஸ் மின்யே தீன்காத்து என்ற பெயரானது கொடுக்கப் பட்டுள்ளது.
- இந்தியா மற்றொரு நாட்டிற்கு வழங்கிய முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.

Post Views:
752