May 13 , 2023
819 days
360
- இந்தியக் கடற்படையின் பழமையான, கடற்கரையில் நிலை நிறுத்தும் வகையிலான (ஆயுதந்தாங்கி) கப்பலான ஐஎன்எஸ் மகர் சமீபத்தில் படையிலிருந்து நீக்கப்பட்டது.
- இது 36 ஆண்டுகளாக நாட்டுக்கு மதிப்பு மிக்கச் சேவையினை வழங்கி வந்தது.
- 1984 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று ஐஎன்எஸ் மகர் படையில் இணைக்கப் பட்டது.
- நிலம்-நீர் சார்ந்தப் பயிற்சிகள் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் மற்றும் சமுத்திர சேது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்தக் கப்பல் பங்கேற்றுள்ளது.
- 2018 ஆம் ஆண்டில், இந்தக் கப்பல் பயிற்சிக் கப்பலாக மாற்றப்பட்டு, கொச்சியில் உள்ள முதல் பயிற்சிப் படையில் இணைந்தது.

Post Views:
360