October 27 , 2021
1305 days
628
- இந்தியாவின் முதலாவது உள்நாட்டுத் தயாரிப்பான விக்ராந்த் எனப்படும் விமானந் தாங்கிக் கப்பலானது அதற்கான கடல்சார்ந்த சோதனைகளின் 2வது கட்டத்தைத் தொடங்கியது.
- இந்தக் கப்பலானது 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல் ஆகும்.
- இது இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிக சிக்கலான போர்க் கப்பலாகும்.
- இக்கப்பலானது கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப் பட்டது.

Post Views:
628