TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்

November 24 , 2021 1269 days 495 0
  • இது மும்பையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
  • இது P15B வகையின் ரேடாரில் சிக்காத, வழி நடத்தப்படுகின்ற, ஏவுகணையினை அழிக்கும் முதலாவது கப்பல் ஆகும்.
  • இந்தப் போர்க்கப்பல், டிஎம்ஆர் 249 ஏ என்ற உள்நாட்டு வகை எஃகு மூலம் கட்டப் பட்டு உள்ளது.
  • இது இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகணை அழிப்பான்களில் ஒன்றாகும்.
  • இது விசாகப்பட்டினம் என்ற அழிக்கும் வகையிலான போர்க் கப்பல்களுள் நான்குக் கப்பல்களுள் முதல் கப்பல் இந்தியக் கடற்படையில் சேர்ந்துள்ளதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்