TNPSC Thervupettagam

ஐ.என்.எஸ் வேலா

November 28 , 2021 1362 days 506 0
  • ஐ.என்.எஸ்.  வேலா என்றக் கப்பலானது இந்தியக் கடற்படையில் மேற்கத்தியப் படைப் பிரிவில் (மும்பை) இணைக்கப் பட்டது.
  • இது இந்திய கடற்படையின் திட்டமான 75 என்ற திட்டத்தின் 4வது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
  • திட்டம் 75 ஆனது 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைப்பதற்கான ஒரு திட்டமாகும்.
  • ஐ.என்.எஸ். வேலா கப்பலானது நேவல் குரூப் ஆஃப் ஃபிரான்சு (Naval Group of France) என்ற  ஒரு நிறுவனத்துடன் இணைந்து மும்பையிலுள்ள மசகான் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்