தேசிய உற்பத்தித் திறன் ஆணையத்திற்கு ஐஎஸ்ஓ 17020: 2012 என்ற நிலைக்கு இணங்க ஒரு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.
இது சான்றிதழ் அமைப்புக்கான தேசிய அங்கீகார வாரியம், இந்தியத் தரநிர்ணய ஆணையம் ஆகியவற்றால் வழங்கப் பட்டது.
உணவுப் பாதுகாப்புத் தணிக்கை மற்றும் வேளாண் பொருட்களின் அறிவியல் பூர்வச் சேமிப்பு ஆகியவற்றில் ஆய்வு மற்றும் தணிக்கைப் பணிகளை மேற்கொள்வதற்காக இது வழங்கப் பட்டது.
தேசிய உற்பத்தித் திறன் ஆணையமானது 1958 ஆம் ஆண்டில் இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.